

பல்நோக்கு மேம்பாட்டு பணிக்குழுவினால் குறைந்த வருமானம் பெறுபவர்களில் 100000 பேருக்கு வேலை வழங்கும் நேர்முகப் பரீட்சை 2020 பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி தொடக்கம் பிரதேச செயலக காரியாலயத்தில் கேட்போர் அரங்கத்தில் நடாத்தப்படும்
உங்களுடைய அழைப்புக் கடிதங்களை உங்கள் கிராம உத்தியோகத்தரிடம் பெற்றுக்கொள்ளவும்
















