எமது நோக்கு
பாலிந்தநுவர பிரதேச செயளகப்பிரிவு மக்களின் வளமான வாழ்க்கை நிலை.எமது கொள்கை
அரச கொள்கைகளுக்கு அணுகூலமான சேவை வழங்கும் வளங்கள் இணைப்பு மற்றும் பங்களிப்புடன் பயனுள்ள செல்வங்கள் மற்றும் திட்டமிடலுடன் கூடிய அபிவிருத்தியூடாக மக்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்தல்.
பாலிந்தநுவர பிரதேச செயளகத்தின் வரலாறு
அமைப்பு மற்றும் அறிமுகப்படுத்தல்
வடக்காக கழுத்துறை மாவட்டத்தில் புலத்சிங்கள பிரதேச செயலக பிரிவு மற்றும் ரத்னபுர மாவட்டத்தின் அயகம மற்றும் கலவான பிரதேச செயலக பிரிவில் இருந்தும் தெற்காக காலி மாவட்டத்தில் தவலம மற்றும் களுதுறை மாவட்டத்தின் வலல்லாவிட பிரதேச செயலகப் பிரிவோடு கிழக்காக ரத்னபுர மாவட்டத்தில் கிழக்கு பஸ்துன் கோரளைக்கு உட்பட்ட பாலிந்த நுவர பிரதேச செயலகப்பிரிவு ஆகிய களுத்தறை மாவட்டத்தில் பிரதேச செயலகப்பிரிவுகள் 14 இலும் இப்பிரதேசம் பாரிய பிரிவாகும் அகலவத்த தேர்தல் தொகுதிக்கு உட்பட்ட இந்த பிரதேச செயலகப்பிரிவின் முழுமையான நிலப்பரப்பின் பிரிப்பு கி.மி 286.3 (கெக்டயார் 26907 ) பாரிய பரப்பிற்க உ ப்பட்டதாகம். பாலிந்தநுவர பிரதேச செயலகத்தின் எல்லைகளாக கலவான பிரதேச செயலகப்பிரிவும் மேற்கு களுத்துரை மாவட்ட அகலவத்த பிரதேச சபையும் ஆகும். களுத்துறை மற்றும் அகலவத்தை ஊடாக வரும் பிரதான வீதி பதுரலிய நகர மையத்தின் பிரதேச செயலக பிரிவு ஊடாக இரத்னபுர மாவட்டத்தில் கலவானை நகர் வரை செல்லும்
மாவட்டம் - களுத்துறை
தேர்தல் பிரிவு - அகலவத்த
பாலிந்தநுவர சபை - பாலிந்தநுவர
பாலிந்தநுவர பிரதேசசெயலக பிரிவின் நிர்வாக வசதிக்காககிராமசேவையாளர் பிரிவினை 43ஆக பிரிக்கப்பட்டுள்ளது போக்குவரத்து வசதிகள் மிக மோசமான நிலையில் காணப்படுவதனால் மேல்மாகாணத்தின் அபிவிருத்தி மிகவும் குறைந்த பிரதேச செயலகப் பிரிவாக இருக்க பிரதான காரணமாகும் மேல்மாகாணத்தின்சௌப்பான பிரதேசத்தில் இரண்டாம் இடத்தை இந்தப்பிரிவு பெற்றுள்ளது. இப்பிரதேச மக்களின் ஜுவனோபாயம் 50% விவசாயத்தையும்அதனோடு சம்பந்தப்பட்ட வேலை லுமே ஈடுபடுகின்றனர்.
புராதன கவிதை மற்றும் செய்யுள் இலக்கிய தகவல்
பாலிந்தநுவர பிரதேசத்துக்கான வரலாற்று பயணம் ஆரம்ப யுகமாக அனுராதபுர யுகம் வரை நீண்ட இறந்த காலத்திற்கு சென்ராலும் அதற்கு உண்மையான எழுத்து அல்லது பொருட்ளையோ ஆதாரமாக காட்டமுடியாது எப்படியாயினும் கோட்டை யுகத்தின் மிக முக்கியமானதை தூண்டும் பாலிந்த நுவர பற்றி புராதன செய்யுள் கவிதை இலக்கியங்ளை கண்டெடுக்க முடியும் அவற்றுள் விஷேடமாக ராஜாவலிய மற்றும் சூழவம்சம் ஆகிய நூல்களே சாட்சிகளாக காணப்படுகிறது. பலாந்தை இராட்சியம் ஆக வீதிய பண்டார இராஜ குமாரனின் நிர்வாக மையமாகவும் யுத்த நடவடிக்கைகளுக்கான தகுந்த பாதுகாப்பான இடமாகவும் பயன்படுத்தியுள்ளதாக சூழவம்சத்தில் மிகவும் தெளிவாக குறிப்பிட பட்டுள்ளது. அதில் மிகவும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.அதில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கு ஏற்ப பாலிந்த நுவர பிரதேசத்திற்கு களுகங்கை உலர் தரையில் உள்ள அடுளுகம பண்டாரகம ஊடாகஅகுருவதொட்ட வழியே அடர்ந்த காடுகள் ஊடாக பலாந்தை பிரதேசம் வரை முகாம்கள்அ மையப்பெற்றுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது
கால தித்தங் ததோ கனத்வா பன்ச்ச யோஜன ரட்டகே புர பிலிந்த காமசமிங் மாபித்தான வசின்தஹிங்
என சூழ வம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது இதன்படி பலாந்தை பிரதேசத்தில் குடியுருந்த வீதிய பண்டார இராஜகுமாரனிற்கு தேவயான ஆபரணங்கள் தயாரித்த இடம் பலாந்தை பிரதேசம் என்பது பிலிந்த எனும் ஆபரணம் பாலிந்த என்றது பாலிந்தயாக மாறியதாகவும் பாலிந்த பிரதேசம் நிர்வாக மையமாக அமைந்த நகரமாக இருந்ததால் நுவர என்பதுடன் பாலுந்த நுவர என்ற பெயர் கடைசியில் வந்த்தாகவும் கருதப்படுகிறது.எவ்வாறாயினும் பலாந்தை என்றும் குறிப்பிடப்படும் இந்த பாலிந்த நுவர என்ற பிரதேசத்தில் கோட்டையுகம் சம்பந்தமான மிகவும் தெளிவான விடயங்களை அடையாளம் கண்டுகொள்ள்ளாம். இது மாத்திரம் இன்றி மகாவம்சத்தில் பஸயொதும் நாடு சம்பந்தமாக பல சந்தர்ப்பந்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவற்றுள் பாலிந்த நுவர பிரதேசத்துக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கருதலாம்.நேரடியாக குறிப்பிட முடயாவிட்டாளும் பொலொன்னறுவை காலத்தில் இந்த நாட்டை ஆட்சி செய்த மகா பராகிரமபாகு மன்னனின் கவனத்திற்கு இப்பிதேசம் உற்பட்டுள்ளது என்பது மிகத்தெளிவாக விளங்கக் கூடிய தகவல்கள் பாலிந்த நுவர சம்பந்தமாக குறிப்பிட்டுள்ள முறை யொனறை அடையாளம் காண முடியாதுள்ளது .
பாலிந்த நுவர தொல் பொருள் ஆதாரங்கள்
பஸ்யொதுன் ரட என்பதை ஆராயும் போது அங்க தொல் பொருட்களின் பெருமதியனை எடுத்து நோக்கினால் பாலிந்த நுவர பிரதேசமே கவனத்திற் கொள்ளப்படுகின்றது. என்றாலும் தொல்பொருள் அடிப்டையில் பொருட்களோ எழுத்து மூலங்ளோ கிடைக்கப் பெருவது மிகவும் கடினமானதாகும். ஆனாலும் வரலாற்று முக்கியக்துகம் வாய்ந்த உரிமையினைக் கூறும் சில ஆதாரங்கள் கிடைக்கப் பெறாமலும் இல்லை. விஷேடமாக கண்டெடுக்கப்பட்ட தொல்பொருள் ஆதாரங்களுடாக இவ்வாறு குறிப்பிடுதல் மிகவும் பொருத்தமானதாகும். வீ பாலிந்த நுவர திய பண்டார இராஜ குமாரன் பாலிந்த நுவர எனும் இடத்தை தலைநகரமாக பயன்படுத்தியதாக தொல் பொருட்களின் ஆதாரங்கள் சுட்டிக் காட்டுகின்றன அதனை உறுதிப்படுத்தும் கற்தூண்கள் கோட்டைகள் உள்ளடங்கிய துருவங்கள் கல்கனுகொடல்ல புராதன விகாரையில் காணலாம். இது வீதிய பண்டார மன்னனின் மாலிகை இல்லையேல் அவர் வசித்த வீடாக இருக்கலாம் என கருதப்படுகிறது இதற்கு மேலாக தங்குமிடமாகதேர்ந்தெடுத்த பிரதேசத்திலே யுத்த நடவடிக்கைகளுக்கு தேவையான ஆயுதங்ளை தயாரித்த்தாக தெளிவான ஆதாரங்கள் தற்பொழுது அடையாளம் காணப்பட்ட்டுள்ளது ஆயுத உற்பத்தியின் போது தேவையான
உ லோகங்ளை பெற்றுக் கொள்ளஅ மைக்கப்பட்ட பெரிய வெற்றுக் குழிகள் இன்றும் மிகதௌவாக பலாந்தை பிரதேசத்தில் காணக்கிடைக்கின்றன அத்தோடவெவ் வேறான வடிவங்களில் தயாரிக்கப்பட்ட ஈட்டி,கோடாரி,வாள் ஆகிய ஆயுத உபகரணங்கள் இந்த பிரதேசத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டு இன்று அதன் பகுதிகள் கொழும்பு தேசிய நூதனசாலையில் பலாந்தை புராதன விகாரையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நட வடிக்கைகளுக்க தேவையான பண்ண கால் வாயினால் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக இன்றும் கண்டுகொள்ளலாம் இதற்குமேலதிகமாக வீதியபன்டார சம்பந்தமான வரலாற்று ஆதாரங்கள் பாலிந்த நுவர பூராகவும் பரவி காணப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் சில குறிப்புக்லாள் அறிந்து கொள்ளலாம் குறிப்பாக வீதியபண்டார குமாரன் தன்னுடைய எதிர்படையிரை தாக்குவதறகு பயன் படுத்திய பாரிய சுரங்க பாதைகளின் பகுதிகள் அவர்கள் பயன்படுத்திய உபகரணங்கள் இந்தப் பிரதேசம் பூராகவும் கண்டெடுகப்பட்டுள்ளது. களுகலஅதலே பிரதேசம் பூராகவும் பரவியுள்ள களுகல என்னும் பாரிய கற்பாறை உச்சியில் காணப்படும் சுரங்கத்தின் இடிபாடுகள் அங்கிருந்து பாய்ந்து வரும் மகுரு கங்கை கரையிலிருந்து கண்டெடுகப்பட்ட மணிகள் பலவிதமான நாணயங்கள் மற்றும் கற்களால் செய்யப்பட்ட ஆயுதங்கள் முன்னர் கூரிய வரலாற்று ஆதாரங்களாக குறிப்பிடலாம் மேலும் ஹெடிகல்ல பிரதேசத்தில்லுள்ள ஆயுதங்களின் துண்டுகள் கண்டெடுகப்பட்ட பிரதேசத்தில் பாலிந்த நுவர வரலாற்றை உறுதிப்படுத்தும் ஆதாரமாகும் கெலின்கந்த பாம்பார பிரதேசம் முழுவதும் பரவி காணப்படும் கற்தூள்கள் கற்சுவர்களாக வீதியபண்டார காலத்தில் எதிரிகளிடமிருந்து பாதுகாப்பிற்காக மேற்கொள்ளப்பட்ட யுத்த தந்திரமாகும் இவ்வாறன காரிய கற்சுவர்களின் பகுதிகள் இன்றும் காணக்கிடைக்கின்றன. உறுதிப்படுத்தப்பட்ட ஆதாரங்கள் ஏதும் இல்லாவிடினும் லப்பன்துறைபெறிய சமன் விகாரையினுள்ளே வைத்துள்ள ஆடை வீதியபண்டார குமாரனினது என நம்பப்படுகின்றது. இராஜ குமாரன் பயனம் செய்த யானை அந்த இடத்தில் மண்டியிட்டு வணங்கியமையினால் அங்கு ஏதோ அதீசயம் இருப்பதாக நினைத்த வீதிய பண்டார படுரு பாக்குடம் பூசை செய்த நினைவுச்சின்னமாக தான் அணிந்திருந்த ஆடையை காணிக்கை செய்ததாக வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை உறுதி செய்வதற்கான உணமையான ஆதாரங்கள் கண்டெடுகப்படவில்லை இதற்கு மேலதிகமாக மோல்காவ, மலதுகல கந்த, கலஹிடியாவ,மொரபிடிய ஆகிய பிரதேசங்களிலும் வீதியபண்டார காலத்துக்கு உரிய பல்வேருபட் பொருட்கள் ஆதாரமாக கிடைத்துள்ளன அவற்று ஆயுதங்கள்செம்பு, மாலை, ஆபரணங்கள் என்பனவாகும்.
எழுத்து காரணிகள் (வரலாற்று ஆதாரங்கள் சம்பந்தப்பட்ட தகவல்கள்)
பாலிந்த நுவர வரலாறு தொடர்பான எழுத்து ஆதாரங்கள் வீதியபண்டார விஷேடமாக கிடைக்கப்பெற்றது சூழவம்சம்,ராஜாவலி என்னும் வரலாற்று நூல்களில் ஆகும் இவற்றில் உள்ள விடயங்ளை பகுப்பாய்வ செய்தால் பாலிந்த நுவர புராதன கவதை செய்யுள் இலக்கியங்களின் தகவல்கள் பதிவசெய்யப்பட்டுள்ளது. மக்களின் ஆதாரம் மக்கள் கவிதை மற்றும் வாய்மொழி பாரம்பரியம் இதன் கீழ் நமக்கு விஷேடமாக அடையாளம் கண்டுகொள்ளக் கூடிய ஆதாரங்கள் பாலிந்த நுவர வரலாற்று பின்புலம் சம்பந்தமாக ஆராயும் போது காணக்கிடைக்கின்றன இ வை மாத்திரமன்றி இந்த பிரதேசத்தின் வாய் மொழி பாரம்பரியம் தகவல்கள் கிராம உருவாக்கத்தின் போது அதிகமாக கூறப்பட்டுள்ளது அவற்றின்பெயர்கள் இணைந்து எப்படி விஷேட இடங்களின் பெயர்கள் வைக்கப்பட்ட முறைகள் சம்பந்தமாக விசார னைசெய்யும் போது இதுதொடர்பானமேலதிக விபரங்ளை கலந்துரையாடலாம் எவ்வாறாயினும் இதன் ஆதாரங்கள் மிகவும் தொளிவாக தொல்பொருள் முறையில் உறுதிசெய்யப்பட்டதாக கூற முடியாது ஆனாலும் எழுத்து மூல ஆதாரங்கள் மற்றும் முன்னர் கூறப்பட்டபொருட்களின் ஆதாரங்கள் தொடர்காக எங்களுக்கு உடன்பட முடியா அளவுக்கு சாதகமான ஆதாரங்ளை காட்டவும் முடியாது பாலிந்த நுவர பிரதேசம் முழுவதும் காணப்படும் 43 கிராம செயலாலர் பிரிவு அல்ரது கிராமங்களின்பெயர் உருவாக்கத்தனை பார்க்கும்போது அவையாவும் வாய் மொழி பாரம்பரிய தகவல்கள் பிரதேசத்தின் கிராமங்களின் பெயர் உருவாக்கம் தொடர்பாக விசாரிக்கும் போது கடைக்கபெறுகிறைன இவை தவிர இந்த பிரதேசம் முழுவதும் புதையல் புதைக்கப்பட்டு இருப்பதாக நம்பப்படுகிறது. எனவே புதையலாக கருதப்படுவது வீதியபண்டார பிரதேசத்தின் பல்வேறுபட்ட இடங்களிள்பொருட்கள் புதைக்கப்பட்டு இருப்தை ஆகும். அவற்றுள் விஷேடமாக களுகல கிராம சேவகர் பிரிவிற்கு சொந்தமான கினிஹத்கல, கஹகல்லகல, கொடிகல, யகுபிடிய,கெலின்கன்த, பலாந்தை, கல்கனு கடெல்ல புராதன விகாரை பூமியிற்கு அருகமையில் உள்ள பாரிய சதுப்பு நிலம் ஆகிய இடங்கலளில் பெருமதியான செல்வங்கள் புதைக்கப்பட்வைத்துள்ளதாக பிரதேசவாசிகளால் நம்பப்படுகிறது.குறிப்பாக பலாந்தை பிரதேசத்திலுள்ள விசாலமான நீருடன் குழியினுள்ளே வீதியபண்டார இராஜகுமாரனின் அனைத்து செரல்வங்களும் புதைக்கப்பட்டு யானைகளின் கால்களினால் மட்டுபடுத்தப்பட்டு அதற்கு மேலால் பலகை போடப்பட்டுள்தாக பிரதேச மக்களிடம் நம்பிக்யொன்று காணப்படுகிறது வீதியபண்டார அரசனின் யுத்த படைக்குரிய விசாலமான உடலமைப்பு உ டைய மனிதர்கள் பாலிந்த நுவரபிரதேசத்தின் மோல்காவ, ஹெடிகல்ல, பலாந்தை ஆகிய பிரதேசங்களில் குடியிருந்தவர்கள் என பிரதேச மக்கள் கூறுகின்றனர் அந்த பரம்ரையில் இருந்து வரும் குடும்பங்கள் பலாந்தை, மோல்காவ பிரதேசங்களிலுள்ளதாக நம்பப்படுகிறது வீதியபண்டார இராஜகுமாரனின் மல்யுத்த வீரர்கள் வீநம்பப்படுகிறது வீபோன்ற கடுமையான மனிதர்களாலானதாகும் என வீதியபண்டார இராஜகுமாரன்கோட் டை இராசதானியில் ஏற்பட்ட குழப்ப நிலையின் பஸ்துன்ரட பிரதேசத்திற்கு தப்பி வரும் போது விசாலமானப டை யொன்றும் அவருடன் வந்துள்ளது அவருடைய பயணப்பாதையில் பஸ்துன்ரடயை அடைய முன் ரய்கம,அடலுக்க்கெசெல்ஹெனாவ,கன்கல ஆகிய பிரதேசங்ளை கடந்து வரும் போது அவருடைய யுத்தப்டையுடன் பாரிய முஸ்லிம் சமூகமும் இணைந்தகொண்டுள்ளது பிறகு அவர்கள் பாலிந்த நுவரபிரதேசத்தில் , பலாந்தை எனும் கிராமத்தில் வீதியபண்டார இராஜகுமாரனின் இருப்பிடத்திற்கு அருகமையில் குடியிருந்தன ஹட்டகேவத்த பள்ளிகொடல்ல ஆகிய பிரதேசங்களில் வாழ்ந்த முஸ்லிம் மக்கள் அங்கு வம்சாவழியாக இருந்து வருவதாக நம்பப்படுகிறது பாலிந்தநுவர வரலாறு அநுராதபுர யுகத்தினை போன்று நீண்டு கொண்டுசெல்வதாக பெரியவர்களால் நம்பப்படுகிறது. குறிப்பாக ஹெடிகல்ல போன்ற பிரதேசங்களில் முதனமையான மனிதர்கள் வாழ்ந்த்தாக நம்பப்படுகிறது இதற்கு ஆதாரமாக பிரதேசத்தின் ஒவ்வொரு இடங்களிலும் சிதரிக் காணப்படும் கற்களில் பாரிய ஆயுதங்களின் வடிவங்கள் காணப்படுதை கூறலாம் அதே போன்று பிரதேச மக்கள் அனுராதபுர யுகத்தின்போது இந்த பிரதேசத்தில் மக்கள் பல்வேறு காரணங்களுக்காக குடியிருந்தார்கள் என கருதுகிறார்கள் பிரதேசத்தினூடாக பாய்ந்து செல்லும் மகுரு கங்கையின் முதலாவது பகுதிக்கு உரிய மகுர, மடகொடவில,ஹெடிகல்ல,பொரலுகொட, அதலே ஆகிய பிரதேசங்களில் கங்கையின் இருபுறத்திலும் புராதன மனிதர்கள் குடியிருந்த்தாக பெரும்பானமையான பிரதேசவாசிகளால் நம்பப்படுகிறது இதனை உறுதிபடுத்துவதற்கான உறுதியான ஆதாரங்கள் இல்லாவிடினும் நம்மால் ஒரேயடியாக நீக்க முடியாத கருத்தாகும். பாலிந்தநுவர பிரதேசத்திற்குரிய களுகல கிராம சேவகர் பிரிவின் துறவர மடம் சம்பந்தமான வரலாற்று நாட்டுப்புற புராதன கதையில் காணப்படுகிறது. அந்த அளவிற்கு புராதன வரலாற்றுக்குரியதாக கூற முடியாவிடினும் களுகல துறவர மடம் மிகவும் கண்குளிர்ச்சியான சூழலுடன் பிரசித்தமான மதஸ்தலம் ஆகும் இதன் ஸ்தாபகர்தொன்பிலிப் சமரதிவாகர் ராலகாமி என்ற மீரிகம வாழ்ந்தவராவர் புராதன கதைகளில் குறிப்பிட்டுள்ளபட பொலொன்னறுவ கல் விகாரையில் பிலிம பிக்குவின் உடம்பினை புகைப்படம் எடுத்த பிரசார வௌநாட்டவர் சம்பந்தமாக மன அழுத்தப்பட்ட விஜேசுந்தர ராலகாமி பௌத்த மதம் சார்பான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நினைத்தார் அது தொடர்பான திபுலாகல பிரதேசத்தில் பௌத்த பிரசாரத்தனை கட்டியெழுப்பிக் கொண்டு இருக்கும்போது அவரது கனவில் மேகதூத என்ற தேவதை வந்து களுமோதரை பிரதேசத்திற்கு சென்று பௌத்த பிரசாரத்தை மேற்கொள்ளுமாறு பணித்தார் எனவே இப்பணயை செய்வதற்காக களுகல பிரதேசத்திற்கு வந்த சமரதிவாகர ராலகாமி பிரதேசத்திலுள்ள உயர்ந்த ம லையில் பிக்குகளுக்கு தியானம் செய்ய ஏற்பாடுகளை செய்தார். 1942 இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த இடம் பிக்குகள் வரக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது புத்தர் வீடு விகாரை,போன்ற மற்ற மதஸ்தலங்கள் 1949 ஆகும் போது செய்து முடிக்கப்பட்டது பிறகு களுத்துறை உக்கல்பட பிரதேசத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட திறமையுள்ள சிற்பியினால் விகாரை பூமியினுள் அழகான புத்தர்சிலை ஒன்று வடிவமைக்கபட்டது 30 வருடங்களாக செய்த வரலாற்று கல்வெட்டு வரலாற்றினை இன்று கூட பிரதிபளித்துக் காட்டுகிறது. இங்கு காணப்படும் சிறப்பு என்னவென்றால் திரிபீடகத்தின் சாரம்சம் மற்றும் களுகல உடையாடல் மிகவும் அழகாக செதுக்கபட்டுள்மையாகும் அஜாசத்ரு ராஜாவின் மருத்துவ ஆலைக்கு நுழையும் வாயில் தனியானதொரு கல்லினால் அமையப்பெற்றுள்ளது இவ்வாறான கற் நிர்மானங்களை கொண்டுள்ள இப் புனிதஸ்தலத்தின் வரலாறு இன்னும் நீண்டு கொண்டு செல்வதாக பிரதேச மக்களால் நம்பப்படுகிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் பிக்குகள் இங்கு தங்கி தியானத்தில் ஈடுபட்டுள்ளதாக புராதன கதைகள் குறிப்பிடுகின்றன மகுரு கந்தையின் உச்சியில் மிகவும் பழமையான கல்வெட்டுக்கள் இருந்ததாக மக்களால் நம்பப்படுகிறது மற்றும் இந்த மலைப் பிரதேசத்திற்கு அருகாமையில் இருந்து அடையாளம் காணக்கூடிய காண முடியாத நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
| Name | From | To |
| திரு.சீ வாஸ் குணவர்தன | 1998 | 1998 |
| திரு.பியரத்ன | 1998 | 2001 |
| தி.ரு பீ.டீ சிரிவர்தன | 2001 | 2003 |
| திரு.டீ.டீ.எஸ்.பீ. பெரேரா | 2002.08 | 2002.12 |
| திரு சிரிசேமலொகுவிதான | 2003.03.03 | 2008 |
| திருமதி தரணி அணோஜா கமகே | 2009 | 2013 |
| திரு எல்.எல்.டீ திலகரத்ன | 2009 | 2013 |
| திரு எஸ் திரிமான்ன | 2013 | 2016.03 |
| பீ.ஏ.என் தில்ருக்ஷி | 2021 | 2022 |
| கே.டீ.எஸ் சாரங்கி | 2022 | 2024 |
| கே.பீ.எல் ரோஷினி | 2024 | |
















